மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Actress Varsha : வர்ஷா பொல்லம்மாவின் க்யூட் க்ளிக்ஸ் கலெக்ஷன்ஸ்...!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/94f42ce11c535f0372c13d873643d626_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை வர்ஷா பொல்லம்மா
1/8
![தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக வர்ஷா பொல்லம்மா உள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/24877f93730d1a9e5a313e008b28ff3b02a87.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகையாக வர்ஷா பொல்லம்மா உள்ளார்.
2/8
![2015ம் ஆண்டு வெளியான சதுரன் என்ற படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/99d92caf697bc48dab0afc071207b3a9b483d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2015ம் ஆண்டு வெளியான சதுரன் என்ற படம் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார்.
3/8
![வெற்றிவேல், 96, பிகில் ஆகிய படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/e0f6c87b13fa6493fbbd66905235fd39e2d15.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெற்றிவேல், 96, பிகில் ஆகிய படங்கள் மூலம் மிகவும் பிரபலமானார்.
4/8
![வர்ஷா கர்நாடகாவில் உள்ள கூர்க் பகுதியில் பிறந்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/dacd41c75af41eaa0480bfc95348c8eeca220.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வர்ஷா கர்நாடகாவில் உள்ள கூர்க் பகுதியில் பிறந்தவர்.
5/8
![பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்ரோ பயலாஜியில் பட்டம் பெற்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/5fcacfd91938a02b0e940cba3fc5b4bcddff9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பெங்களூரில் உள்ள தனியார் கல்லூரியில் மைக்ரோ பயலாஜியில் பட்டம் பெற்றுள்ளார்.
6/8
![தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளை சரளமாக பேசும் திறன் கொண்டவர் வர்ஷா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/0f7f9628f9388a72856321e013026500700a3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய நான்கு மொழிகளை சரளமாக பேசும் திறன் கொண்டவர் வர்ஷா
7/8
![1995ம் ஆண்டு பிறந்த வர்ஷாவிற்கு தற்போது 26 வயதாகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/c8cfb2c84bf925b4c31552a0d118963e03f6d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
1995ம் ஆண்டு பிறந்த வர்ஷாவிற்கு தற்போது 26 வயதாகிறது
8/8
![இவருக்கு மிகவும் பிடித்த வீரர் அஜித்குமார் ஆவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/13/f9f787080cdf6edc9cc238f4d77344cf909fe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவருக்கு மிகவும் பிடித்த வீரர் அஜித்குமார் ஆவார்.
Published at : 13 Dec 2021 01:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion