மேலும் அறிய
Vani Bhojan : அழகென்றால் அவள் தானா! சேலையில் வசீகரித்த வாணி போஜன்.. வைரல் புகைப்படங்கள்
Vani Bhojan : நடிகை வாணி போஜன் பால்கனியில் எடுத்த ஃபோட்டோசூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வாணி போஜன்
1/5

சீரியல் மற்றும் விளம்பர படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்
2/5

கதைகளுக்கு முக்கியத்துவமுள்ள கதாப்பாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்
Published at : 22 Jan 2025 07:41 PM (IST)
மேலும் படிக்க




















