மேலும் அறிய
Vani bhojan : ‘முன் அந்திச்சாரல் நீ முன் ஜென்மத் தேடல் நீ..’ நடிகை வாணி போஜனின் பாலி ட்ரிப் போட்டோஸ்!
வாணி போஜன், தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு வெகெஷன் சென்றுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

வாணி போஜன்
1/6

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் வாணி போஜன். இவர் தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு வெகெஷன் சென்றுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அவை இதோ...
2/6

ஓ… அழகே ஓ… இமை அழகே யே கலைந்தாலும் உந்தன் கூந்தல் ஓரழகே..
3/6

விழுந்தாலும் உந்தன் நிழலும் பேரழகே..
4/6

அடி உன்னைத் தீண்டத்தானே மேகம் தாகம் கொண்டு மழையாய் தூவாதோ..
5/6

வந்து உன்னைத் தொட்ட பின்னே தாகம் தீர்ந்ததென்று கடலில் சேராதோ ஓ ஓ..
6/6

இவரின் இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது வைராலகி வருகிறது.
Published at : 26 May 2023 11:29 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
உலகம்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion