மேலும் அறிய
Actress Riythvika pics | கபாலி டூ நவரசா.. ரித்விகா ஆல்பம்
ரித்விகா
1/7

நவரசா’ ஆந்தாலஜி திரைப்படம் , மனித உணர்வுகளான கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி, ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளைக் கொண்டு ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளைக் கூறுகிறது
2/7

இதன் ஒரு பகுதியாக, நடிகர் அரவிந்த் சுவாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரௌத்திரம்’ கதையில் ‘அன்புக்கரசி’ வேடத்தில் நடிகை ரித்விகா நடித்துள்ளார்.
Published at : 09 Aug 2021 10:08 PM (IST)
மேலும் படிக்க





















