ரித்திகா மோகன் சிங் ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் தற்காப்பு கலைஞர் ஆவார்
2/7
2009 ஆசிய உட்புற விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்காகப் போட்டியிட்டு பின்னர் சூப்பர் ஃபைட் லீக்கில் பங்கேற்றார்
3/7
இறுதிச்சுற்று படம் மூலம் சினிமா துறையில் நுழைந்தார்
4/7
இறுதிச்சுற்று படத்தில் நடித்ததற்காக 63 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறப்பு குறிப்பை விருதை வென்றார்.
5/7
தமிழ் ( இறுதிச்சுற்று ), இந்தி (சாலா கடூஸ் ) மற்றும் தெலுங்கு (குரு) ஆகிய மூன்று மொழிகளில் ஒரே பாத்திரத்திற்காக அவர் மூன்று முறை பிலிம்பேர் விருதுகளைப் பெற்றார்.
6/7
அதற்கு பிறகு தமிழில் ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடித்தார்
7/7
ஓ மை கடவுளே திரைப்படம் மீண்டும் ஒரு வெற்றியை இவருக்கு பெற்று தந்தது