மேலும் அறிய
Rakul preet singh : ‘அழகே உன் அழகினில் பாதி அதுவே இவ்வுலகத்தின் மீதி ..’ நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் அசத்தல் க்ளிக்ஸ்!
நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் க்யூட்டான புதிய இன்ஸ்டாகிராம் க்ளிக்ஸ் இதோ..

ரகுல் ப்ரீத் சிங்
1/6

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங்.
2/6

இவர் தற்போது பாலிவுட் திரையுலகில் பிஸியாக நடித்து வருகிறார்.
3/6

சினிமாவில் ஆக்டிவாக இருப்பதோடு சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருப்பவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
4/6

ரகுல் சமீபத்தில் ’ஐ லவ் யூ’ என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
5/6

இந்த திரைப்படம் நாளை ஜியோ சினிமாவில் வெளியாக உள்ளது.
6/6

இதை அடுத்து தீவிரமான ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் ரகுல்.
Published at : 15 Jun 2023 06:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
கிரிக்கெட்
Advertisement
Advertisement