மேலும் அறிய
Actress priyamani : நீல நிற உடையில் பின்னியெடுத்த ப்ரியாமணி.. மாஸ் போஸ்..க்ளாஸ் லுக்!

நடிகை ப்ரியாமணி
1/7

நீ...ல வானம் நீ...யும் நானும்
2/7

கண்களே பாஷையாய் கைகளே ஆசையாய் வைய்யமே கோயிலாய் வானமே வாயிலாய்
3/7

பால்வெளி பாயிலே சாய்ந்து நாம் கூடுவோம் இனி நீ என்று நான் என்று இரு வேறு ஆள் இல்லையே
4/7

ஏதேதோ தேசங்களை சேர்க்கின்ற நேசம்தனை நீ பாதி நான் பாதியாய் கோர்க்கின்ற பாசம்தனை காதல் என்று பேர் சூட்டியே காலம் தந்த சொந்தம் இது
5/7

என்னை போலே பெண் குழந்தை உன்னை போல் ஒரு ஆண் குழந்தை
6/7

நாம் வாழ்ந்த வாழ்வுக்கு சான்றாவது இன்னொரு உயிர் தானடி நீ...ல வானம் நீ...யும் நானும்
7/7

ஆராத காயங்களை ஆற்றும் நம் நேசம்தனை மாளாத சோகங்களை மாய்த்திடும் மாயம் தனை
Published at : 09 Mar 2022 11:38 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
ஆன்மிகம்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion