மேலும் அறிய
Parvathi Nair : அந்தரங்க புகைப்படங்கள்.. கொலை மிரட்டல் ..பார்வதி நாயர் புகாரில் முன்னாள் பணியாளர் கைது!
நடிகை பார்வதி நாயர் அளித்த புகாரின் அடிப்படையில் அவர் வீட்டில் பணியாற்றிய முன்னாள் பணியாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நடிகை பார்வதி நாயர்
1/6

கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை பார்வதி நாயர்.
2/6

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கும் ஜோடியாக நடித்தார்
Published at : 07 Dec 2022 01:59 PM (IST)
மேலும் படிக்க




















