மேலும் அறிய
தீபாவளியை கொண்டாடிய தீப ஒளி கீர்த்தி சுரேஷ்!
தீபாவளியை கொண்டாடிய தீப ஒளி கீர்த்தி சுரேஷ்!

கீர்த்தி சுரேஷ்
1/7

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்
2/7

நடிகையர் திலகம் திரைப்படம் மூலம் நடிப்பில் தனக்கான அங்கிகாரத்தை பெற்றார்
3/7

தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கீர்த்தி
4/7

இது என்ன மயக்கம் திரைப்படம் இவருக்கு முதல் படமாக தமிழில் அமைந்தது
5/7

இவரது செல்ல நாய்க்குட்டியின் பெயர் நைக்கி
6/7

தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் கீர்த்தி
7/7

தனது குடும்பத்தோடு தீபாவளி கொண்டாடிய புகைப்பபடங்களை சமுக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் கீர்த்தி
Published at : 25 Oct 2022 01:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement