மேலும் அறிய
Jyotika : இருபது ஆண்டுகளுக்கு பின் பாலிவுட் உலகை திரும்பி பார்த்த நடிகை ஜோதிகா !
அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தை பாலிவுட்டின் பிரபல டைரக்டரான விகாஸ் பால் இயக்கவுள்ளார்.
அஜய் தேவ்கன் - ஜோதிகா - மாதவன்
1/6

பாலிவுட்டில் முன்னணி கதாநாயனாக வலம் வருபவர் நடிகர் அஜய் தேவ்கன். இவரின் அடுத்த படம் குறித்து புது அப்டேட் வந்துள்ளது
2/6

அஜய் தேவ்கன், மாதவன் மற்றும் ஜோதிகா இணைந்து நடிக்கும் படத்தை பாலிவுட்டின் பிரபல டைரக்டரான விகாஸ் பால் இயக்கவுள்ளார்.
Published at : 15 May 2023 06:13 PM (IST)
மேலும் படிக்க