மேலும் அறிய
Actress Janhvi Kapoor : தண்ணீரில் மிதந்த மயில் மகள்... அடடே! ஜான்வியின் அட்டகாச புகைப்படங்கள்!
ஜான்வி கபூர்
1/9

எங்கிருந்தாய் நான் மண்ணில் பிறந்திடும் போது எங்கிருந்தாய் நான் கொஞ்சம் வளர்ந்திடும் போது
2/9

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
3/9

இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம் அடி எனக்காக நீயும் வந்தாய்
4/9

ஓ…நிலவின் பின்புறமாய் நீ தான் இருந்தாயா குயிலின் குரல்வளையில் ஒளிந்தே இருந்தாயா ஓ…
5/9

கடலின் அடியில் படிந்தா இருந்தாய் மலையின் மடியில் தவழ்ந்தா கிடந்தாய் இந்த உலகின் அழகெங்கும் நீ தானா வழிந்தோடினாய்
6/9

இதழை சுளிக்காதே இயங்காமல் போவேன் இடையை வளைக்கதே இடிந்தே நான் சாய்வேன்
7/9

அடியே சிரிக்காதே இன்றே உடைவேன் ஐயோ நெளியாதே அழுதே விடுவேன் ஒரு ஊசி முனை வழியே உயிரை நீ வெளியேற்றினாய்
8/9

எங்கேயோ பிறந்தாய் அடி எங்கேயோ வளர்ந்தாய் இன்று என் முன்னால் நீயாய் வந்தாய்
9/9

இதற்கென்ன அர்த்தம் என் உயிரெல்லாம் சத்தம் அடி எனக்காக நீயும் வந்தாய்
Published at : 24 Apr 2022 11:30 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















