மேலும் அறிய
Gautami Tadimalla : பார்க்க அக்கா தங்கை போல இருக்காங்களே..மகளுடன் போஸ் கொடுக்கும் நடிகை கெளதமி!
இருவரும் பார்பதற்கு அக்கா தங்கை போல் உள்ளனர் என கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

மகளுடன் நடிகை கௌதமி
1/6

80 களின் நாயகிகளுள் ஒருவர் கெளதமி. ரஜினி, கமல் ஆகிய முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் இவர்.
2/6

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, போராடி அதிலிருந்து மீண்டு வந்துள்ளார்.
3/6

1997 ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த இவர், சில காலம் அரசியலை விட்டு விலகி இருந்தார். பின்னர், மீண்டும் 2017 ஆம் ஆண்டில் கட்சி சார்ந்த வேலைகளில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.
4/6

நடிகை மற்றும் ஆடை வடிவமைப்பாளரான கெளதமி, ஒரு வனவிலங்கு புகைப்பட கலைஞரும் கூட.
5/6

1998 ஆம் ஆண்டில், தொழிலதிபர் சந்தீப் பாட்டியாவை கெளதமி மணந்து கொண்டார். இருவரும் 1999 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.
6/6

இந்த தம்பதியினருக்கு, சுபலட்சுமி பாட்டியா எனும் மகள் உள்ளார். தற்போது அவர் மகளுடன் போட்டோ எடுத்துள்ளார். இருவரும் பார்பதற்கு அக்கா தங்கை போல் உள்ளனர் என கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.
Published at : 10 Mar 2023 12:50 PM (IST)
Tags :
Actress Gautamiமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion