மேலும் அறிய
Anaika Soti | இவள் யுவராணி ரங்கம்மா.. ; நடிகை அனைகா சோட்டியின் சூப்பர் கூல் பிக்ஸ்

அனைகா சோட்டி
1/6

அனைகா சோட்டி லக்னோவில் 1991ம் ஆண்டு பிறந்தவர்.
2/6

அனைகா சோட்டி மலேசியாவில் தனது பட்டப்படிப்பை முடித்தார்.
3/6

பேஷன் டிசைனிங் படித்த அனைகா, சத்யா 2 என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
4/6

காவிய தலைவன் படத்தில் யுவராணி ரங்கம்மாவாக தோன்றினார் அனைகா.
5/6

இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்தார்.
6/6

காவிய தலைவன் படத்தில் நடித்ததற்காக FilmFare விருதுகளுக்கு அனைகா நாமினேட் செய்யப்பட்டார்.
Published at : 15 Jun 2021 01:57 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion