மேலும் அறிய
HBD Abhirami : ‘உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒன்னும் இல்ல’..விருமாண்டி புகழ் அபிராமிக்கு இன்று பிறந்தநாள்!
விருமாண்டி புகழ் அபிராமி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நடிகை அபிராமி
1/6

நடிகை அபிராமி 1995 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கதாபுருஷன்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
2/6

பின்னர், இவர் 2001இல் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘வானவில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
Published at : 26 Jul 2023 11:26 AM (IST)
Tags :
Abhiramiமேலும் படிக்க




















