மேலும் அறிய
Yash : ராவணனாக நடிக்க மறுப்பு தெரிவித்த யஷ்.. இதற்கு காரணம் என்ன தெரியுமா?
ஆதிபுருஷ் படத்திற்கு பிறகு ராமாயண கதையை மையமாக வைத்து மற்றொரு படம் எடுக்க பட உள்ளதாகவும் அதில் யஷ் ராவணனாக நடிப்ப போவதாகவும் கூறப்பட்டது.

நடிகர் யஷ்
1/6

ராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வெளியாக உள்ள படம் ஆதிபுருஷ். 750 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக உள்ளது.
2/6

இந்த நிலையில் ராமாயணத்தை மையமாக வைத்து மற்றொரு படம் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் எடுக்கப்படவுள்ளதாம். அதில் ராமணாக ரன்பீர் கபூர் சீதையாக ஆலியா பட் நடிக்க உள்ளனர்.
3/6

ராவணன் கதாபாத்திரத்தில் கே.ஜி.எஃப் யஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
4/6

ராமணாக நடிப்பதை விட ராவணனாக நடிப்பதே சவாலான விஷயம். அதனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார்.
5/6

தற்போது வில்லனாக நடிப்பதை அவர் ரசிகர்கள் விரும்ப மாட்டார்கள் என்பதால் அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க மாட்டார் என்று நடிகர் யஷ் தரப்பில் இருந்து தகவல் வந்துள்ளது.
6/6

நடிகர் யஷ் ஏற்கெனவே அளித்த பேட்டியில், "ரசிகர்களிடம் கவனமாக இருக்க விரும்புகிறேன். அவர்கள் மிகவும் உணர்ச்சி வசப்படுவார்கள் அவர்கள் விருப்பத்துக்கு மாறாக நான் நடிப்பதில்லை ”என்று கூறினார்
Published at : 13 Jun 2023 05:35 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion