மேலும் அறிய
Merry Chirstmas : வருடத்தின் இறுதியில் வெளியாகும் விஜய் சேதுபதி - கத்ரீனா கைஃப் நடித்த மெரி கிறிஸ்துமஸ் படம்!
விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் கூட்டணியில் உருவாகி இருக்கும் ’மெரி கிறிஸ்துமஸ்’ படம் டிசம்பரில் வெளியாகவுள்ளது.

மெரி கிறிஸ்துமஸ் போஸ்டர்
1/6

தமிழில் முதன் முதலில் கத்ரீனா கைஃப் எண்ட்ரி கொடுக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ்.
2/6

விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தை அந்தாதுன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கியுள்ளார்.
3/6

தமிழ், இந்தி என இரு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் பல துணை நடிகர்கள் நடித்துள்ளனர்.
4/6

தமிழில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெய்பாபு, ராஜேஷ் வில்லியம்ஸ் உள்ளிட்டோரும், இந்தியில் சஞ்சய் கபூர், வினய் பதக், பிரதிமா கண்ணன் ஆகியோரும் இணைந்து நடித்துள்ளனர்.
5/6

கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மெரி கிறிஸ்துமஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் அப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது
6/6

தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த திகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிசம்பர் 15-ம் தேதி மெரி கிறிஸ்துமஸ் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
Published at : 19 Jul 2023 06:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement