மேலும் அறிய
Thalapathy 68 : வெளியானது தளபதி 68 படத்தின் அப்-டேட் - விஜய் - வெங்கட் பிரபு - யுவன் கூட்டணி !
வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 உருவாக உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனம்
தளபதி 68
1/6

தளபதி 68 படத்தை கார்த்திக் சுப்புராஜ், சிபி சக்கரவர்த்தி, அட்லீ ஆகியோர் இயக்கவுள்ளதாக தகவல் பரவிவந்த நிலையில்
2/6

தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது
Published at : 21 May 2023 03:36 PM (IST)
மேலும் படிக்க





















