மேலும் அறிய
Leo Next Update :ஆக்ஷன் ஸ்டார் அர்ஜூன் பிறந்தநாள் அன்று வெளியாகும் லியோ படத்தின் அடுத்த அப்டேட்! என்னவா இருக்கும் ?
நடிகர் அர்ஜூன் பிறந்தநாளான ஆகஸ்ட் 15ம் தேதி லியோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது

Leo Next Update
1/6

மாஸ்டர் படத்துக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் இணையும் படம் தான் லியோ.
2/6

இப்படத்தில் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் ஆகியோர் நடித்துள்ளனர்.
3/6

ஏற்கனவே லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.
4/6

முன்னதாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ‘நா ரெடி தான்’ பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது.
5/6

நேற்று பாலிவுட் நடிகர் சஞ்ஜய் தத் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தில் அவரை பற்றிய கிளிம்ஸ் விடியோ வெளியானது.
6/6

இதனை தொடர்ந்து, நடிகர் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அவரை பற்றிய கிளிம்ஸ் விடியோ வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
Published at : 30 Jul 2023 06:23 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion