மேலும் அறிய
Vijay Latest : கோட் படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்... துபாய்க்கு பறந்து சென்ற நடிகர் விஜய்!
Vijay Latest : சென்னை விமான நிலையத்தில் காணப்பட்ட விஜயை, போட்டோ, வீடியோ எடுத்த நெட்டிசன்ஸ், அதனை இணையத்தில் பதிவிட்டுள்ளனர்
துபாய் செல்லும் நடிகர் விஜய்
1/6

லியோ படத்தின் ரிலீஸிற்கு முன்னரே தளபதி 68 குறித்த அறிவிப்பு வந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது
2/6

ஏஜிஎஸ் தயாரிக்கும் தி கோட் (The Greatest of All Time) வெங்கட் பிரபு இயக்க, விஜய்யுடன் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்
Published at : 05 Apr 2024 12:08 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
உணவு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு





















