மேலும் அறிய
Surya Bollywood : கங்குவாவிற்கு பின் பாலிவுட்டின் முன்னணி இயக்குநருடன் கைகோர்ப்பாரா சூரியா?
நடிகர் சூரியா பாலிவுட்டின் முன்னணி இயக்குநருடன் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சூரியா - இயக்குநர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹரா,
1/6

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்
2/6

கங்குவாவில் அரத்தர், வெண்காட்டர், முகத்தார், மண்டங்கர், பெருமானார் ஆகிய ஐந்து கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சூர்யா.
Published at : 13 Jun 2023 02:56 PM (IST)
மேலும் படிக்க




















