மேலும் அறிய
Kanguva : 'கங்குவா’ என பெயரிடப்பட்ட சூரியாவின் 42வது படம்!
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் சூரியா 42 வது படம் கங்குவா என பெயரிடப்பட்டுள்ளது.
கங்குவா
1/6

யூவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் ஹீரோவாக சூர்யா, ஹீரோயினாக திஷா பதானி நடிக்கின்றனர்.
2/6

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படம் 10 மொழிகளில் 3டியில் வெளியாகவுள்ளதாக முன்னர் அறிவிப்பு வந்தது
Published at : 17 Apr 2023 11:19 AM (IST)
மேலும் படிக்க





















