மேலும் அறிய
Criminal First Look : மீண்டும் ஒரு க்ரைம் திரில்லர்.. வெளியானது ‘கிரிமினல்’ படத்தின் போஸ்டர்!
Criminal Fisrt Look : நடிகர் சரத் குமார் மற்றும் கௌதம் கார்த்திக் நடித்துள்ள ‘கிரிமினல்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இங்கு பார்க்கலாம்.
கிரிமினல் படன் போஸ்டர்
1/6

விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத் குமார் மற்றும் அசோக் செல்வன் இணைந்து நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் போர் தொழில்.
2/6

இதை தொடர்ந்து மற்றுமோர் க்ரைம் சம்பந்தப்பட்ட திரைப்படத்தில் சரத் குமார் நடிக்கிறார்.
Published at : 25 Aug 2023 01:58 PM (IST)
மேலும் படிக்க





















