மேலும் அறிய

Rajinikanth : 'காலில் விழுந்த ரஜினிகாந்த்..’ ட்ரோல்களை அள்ளி வீசும் நெட்டிசன்கள்!

Rajinikanth : ரஜினிகாந்தின் ஆன்மீகப் பயணம் திடீரென அரசியல் பயணமாக மாறிவிட்டதே என அவரது ரசிகர்கள் கடந்த சில நாள்களாக குழம்பி வருகின்றனர்.

ரஜினிகாந்த்

1/6
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் பட ரிலீசுக்கு முன்பே இமயமலைக்கு தனது ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கினார்.

2/6
ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸான நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி தன் ஆன்மீகப் பயணத்தைத் தொடங்கிய ரஜினி, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை எனத் தொடர்ந்து பயணித்து தற்போது உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் மாநிலங்களில் முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.

3/6
இந்நிலையில் ரஜினிகாந்தின் ஆன்மீகப் பயணம் திடீரென அரசியல் பயணமாக மாறிவிட்டதே என அவரது ரசிகர்கள் கடந்த சில நாள்களாக குழம்பி வந்தனர்.அதன்படி முன்னதாக உத்தரகாண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேல் என வரிசையாக பாஜக பிரமுகர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், நேற்று காலை உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேஷவ் பிரசாத் மௌரியாவுடன் தனது ஜெயிலர் படத்தைப் பார்த்து ரசித்தார்.

4/6
தொடர்ந்து நேற்று மாலை உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை ரஜினிகாந்த் சந்தித்த நிலையில், அவரை சந்தித்தபோது ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக அவரது கால்களை தொட்டுக் கும்பிட்டார்.

5/6
இந்நிலையில் 72 வயது மிக்க ரஜினிகாந்த் தன்னை விட 21 வயது சிறியவரான யோகி ஆதித்யநாத் கால்களில் விழுந்தது இணையத்தில் கடும் கண்டனங்களைப் பெற்று வருகிறது.

6/6
இயக்குநர் பா.ரஞ்சித்தின் காலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறுமி ஒருவருக்கு காலில் விழ வேண்டாம், நமஸ்தே போலோ என சொல்லிக் கொடுப்பது போன்றும், காலில் விழும் கலாச்சாரத்தை நடிகர் ரஜினிகாந்த் எதிர்ப்பது போன்றும் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், காலா பட காட்சிகளை வெட்டி ஒட்டி இணையத்தில் ரஜினிகாந்த் ரசிகர்கள் உள்பட பலரும் ரஜினிகாந்தை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு

மக்களே! பஸ்ஸில் இனி இந்த பொருட்களை ஃப்ரீயா கொண்டு போலாம்! அப்போ லக்கேஜ்?

RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்

Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்

ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
கல்லூரி பேராசிரியர்களே.. மறு நியமனத்தில் முக்கிய மாற்றம்- அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
மக்களே! பஸ்ஸில் இனி இந்த பொருட்களை ஃப்ரீயா கொண்டு போலாம்! அப்போ லக்கேஜ்?
மக்களே! பஸ்ஸில் இனி இந்த பொருட்களை ஃப்ரீயா கொண்டு போலாம்! அப்போ லக்கேஜ்?
RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்
RCB Bowling coach : ”கப் எடுத்து வைங்க ராஜேந்தர்” பீதியில் எதிரணிகள்.. மிரட்ட போகும் ஆர்சிபி-யின் புதிய பவுலிங் கோச்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Crime: கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய சிறுமி! பாலியல் வன்கொடுமை செய்த கார் ஓட்டுனர்கள் - ஆலந்தூரில் அநியாயம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்

Breaking News LIVE 19th Nov 2024: அறப்போர் இயக்கத்திற்கு எதிரான இபிஎஸ் தொடர்ந்த வழக்கு - டிச.11ம் தேதி ஒத்திவைப்பு

Sabarimala: சாமியே சரணம்! மணிகண்டன் ஐயப்பனாக அவதரித்த வரலாறு தெரியுமா?

TVK ADMK: தவெக என்ன சொல்றது? ”கூட்டணி ப்ளான், ஈபிஎஸ் சொல்றது தான்” விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுகவின் ஜெயக்குமார்

Embed widget