மேலும் அறிய
Chandramukhi 2 : இன்று மாலை வெளியாகும் சந்திரமுகி 2 படத்தின் இரண்டாவது சிங்கிள்!
நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள ‘சந்திரமுகி 2’ படத்தில் இருந்து இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியாக உள்ளது
சந்திரமுகி 2 இரண்டாவது சிங்கிள்
1/6

கடந்த 2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”.
2/6

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், விக்னேஷ், லட்சுமி மேனன், ஸ்ருஷ்டி டாங்கே, சுரேஷ் மேனன், மஹிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
Published at : 22 Aug 2023 01:54 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு




















