மேலும் அறிய
Manikandan New Movie: குட் நைட் தயாரிப்பாளர்களுடன் மீண்டும் இணைந்த நடிகர் மணிகண்டன்!
Manikandan New Movie: குட் நைட் திரைப்படம் வெற்றி பெற்றதை அடுத்து அந்த படத்தின் தயாரிப்பாளர்களுடன் மீண்டும் இணைந்துள்ளார் நடிகர் மணிகண்டன்.

மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் பூஜை
1/6

நடிகர் மணிகண்டன், காலா, ஜெய் பீம் போன்ற திரைப்படங்களின் மூலம் பிரபலம் ஆனவர்.
2/6

பிறகு இவர் சமீபத்தில் நடித்த குட் நைட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
3/6

இதை தொடர்ந்து மணிகண்டன், குட் நைட் திரைப்படத்தின் தயாரிப்பாளர்களோடு மீண்டும் இணைந்துள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்குகிறார்.
4/6

இப்படத்தில் மணிகண்டனோடு ஸ்ரீ கௌரி ப்ரியா, கண்ணா ரவி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
5/6

இன்று இப்படத்தின் பூஜையில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி, முதல் ஷாட்டை க்ளாப் செய்து தொடங்கி வைத்தார்.
6/6

மேலும் இப்படத்திற்கு குட் நைட் திரைப்படத்திற்கு இசையமைத்த சியான் ரோல்டனே இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
Published at : 04 Aug 2023 03:40 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion