மேலும் அறிய
Projeck K Update : ‘ப்ராஜெக்ட் கே’ படத்தில் களமிறங்கும் கமல்ஹாசன் - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!
இது வரையில் தென்னிந்திய சினிமா கண்டிராத மிகவும் பிரமாண்டமான படமாக 'ப்ரொஜெக்ட் கே' படம் உருவாகி வருகிறதாம்.

ப்ராஜெக்ட் கே
1/6

வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'ப்ராஜெக்ட் கே'.
2/6

இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல முக்கிய திரைபிரபலங்கள் நடித்து வருகின்றனர்.
3/6

இப்படத்தின் கதைகளம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது
4/6

இது வரையில் தென்னிந்திய சினிமா கண்டிராத மிகவும் பிரமாண்டமான படமாக 'ப்ரொஜெக்ட் கே' படம் உருவாகி வருகிறதாம்.
5/6

தற்போது இப்படத்தில் உலகநாயன் கமல்ஹாசன் நடிக்கவுள்ளதாக அதிகாரப் பூர்வத் தகவலை, படக்குழு க்ளிம்ப்ஸ் வீடியோ மூலம் அறிவித்துள்ளனர்.
6/6

இப்படத்தில் கமல்ஹாசன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள தகவல், ரசிகர்கள் மத்தியில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
Published at : 26 Jun 2023 10:41 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
ஐபிஎல்
இந்தியா
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion