மேலும் அறிய
Jurassic World Dominion: வீராதி வீரன்... டைனோசரை அடக்கி ஆளும் சூரன் Chris pratt ஃபோட்டோஸ்!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/27/248fd77b98931a6a39d0957543e08daf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜுராசிக் வேர்ல்ட்
1/6
![’ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன்’ படம் வரும் ஜூன் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/27/f1a9403d6f32ec2a67a04cc2a2b823040e0a0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
’ஜூராசிக் வேர்ல்ட் டொமினியன்’ படம் வரும் ஜூன் 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
2/6
![’ஜூராசிக் வேர்ல்ட்’ முதல் பாகத்தில் இருந்தே டைனோசர் ஆராய்ச்சியாளர் ஓவன் க்ரேடி பாத்திரத்தில் நடிகர் Chris Pratt ரசிகர்களை கவர்ந்து வருகிறார்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/27/dce2c72349574c0180a13c34d057135970e3d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
’ஜூராசிக் வேர்ல்ட்’ முதல் பாகத்தில் இருந்தே டைனோசர் ஆராய்ச்சியாளர் ஓவன் க்ரேடி பாத்திரத்தில் நடிகர் Chris Pratt ரசிகர்களை கவர்ந்து வருகிறார்..
3/6
![குறிப்பாக க்ரிஸ் பிராட்டுக்கும் அவர் தூக்கி வளர்த்த டைனோசர் ப்ளூவுக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/27/68388b0e6da2d7c2b549309127ea30227942f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
குறிப்பாக க்ரிஸ் பிராட்டுக்கும் அவர் தூக்கி வளர்த்த டைனோசர் ப்ளூவுக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
4/6
![ஒட்டுமொத்த ஜூராசிக் பார்க் தொடரின் இறுதி பாகமாக ’ஜூராசிக் பார்க் டொமினியன்’ வெளியாகிறது](https://cdn.abplive.com/imagebank/default_16x9.png)
ஒட்டுமொத்த ஜூராசிக் பார்க் தொடரின் இறுதி பாகமாக ’ஜூராசிக் பார்க் டொமினியன்’ வெளியாகிறது
5/6
![இதன் முந்தைய பாகமான ஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் 2018, ஜூன் மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/27/142ba94fb4c453a583c8cd529897f09445a38.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதன் முந்தைய பாகமான ஜூராசிக் வேர்ல்ட் ஃபாலன் கிங்டம் 2018, ஜூன் மாதம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது.
6/6
![க்ரிஸ் பிராட் - ப்ளூ இடையேயான கெமிஸ்ட்ரியை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலாகக் காத்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/27/9f195ae8a7447eaea0287feff100183412c40.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
க்ரிஸ் பிராட் - ப்ளூ இடையேயான கெமிஸ்ட்ரியை பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலாகக் காத்துள்ளனர்.
Published at : 27 May 2022 05:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion