மேலும் அறிய
Vidamuyarchi Update : வாடிய அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த விடாமுயற்சி படக்குழு!
நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி அப்டேட்
1/6

தடையற தாக்க தொடங்கி கலகத் தலைவன் வரை திரைப்படங்கள் இயக்கி, தன் தனித்துவ ஆக்ஷன் பாணி படங்களால் தமிழ் சினிமா ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குநர் மகிழ் திருமேனி.
2/6

இவர் முதன்முறையாக கோலிவுட் டாப் நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் உடன் இணையும் திரைப்படம் விடாமுயற்சி.
Published at : 12 Jul 2023 05:45 PM (IST)
மேலும் படிக்க





















