மேலும் அறிய
Aathmika : யாரு சாமி இந்த பொண்ணு..? பாக்க ஆத்மிகா போல இருக்காங்களே..!
ஆத்மிகா போன்று தோற்றம் கொண்ட பெண்னின் இன்ஸ்டா ரீல்ஸ் வைரலாகி வருகிறது.
![ஆத்மிகா போன்று தோற்றம் கொண்ட பெண்னின் இன்ஸ்டா ரீல்ஸ் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/29/e83d19126c02a800e13275d027b5e0a51685337606820572_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆத்மிகாவும் - இன்ஸ்டா பிரபலமும்
1/6
![கோயம்புத்தூரில் பிறந்த ஆத்மிகா, சென்னையில் உள்ள எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/27/37cef4cf597f081e8d3a6935404ae158ca020.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கோயம்புத்தூரில் பிறந்த ஆத்மிகா, சென்னையில் உள்ள எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.
2/6
![படிக்கும் போது மாடலிங் செய்து வந்த இவர், பல குறும்படங்களில் நடித்து வந்தார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் இயக்குநர் ராஜீவ் மேனனின் குறும்படத்தில் நடித்ததால் இவருக்கு பட வாய்ப்பு கிட்டியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/27/19fe7b2d5c0efc1ee876e1bd326c2407e07b3.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
படிக்கும் போது மாடலிங் செய்து வந்த இவர், பல குறும்படங்களில் நடித்து வந்தார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் இயக்குநர் ராஜீவ் மேனனின் குறும்படத்தில் நடித்ததால் இவருக்கு பட வாய்ப்பு கிட்டியது.
3/6
![2017-ல் வெளியான ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/27/0211cdf99eb0445623d18d8906838a71e26c8.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2017-ல் வெளியான ஹிப் ஹாப் ஆதியின் மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
4/6
![அதை தொடர்ந்து கோடியில் ஒருவன், காட்டேரி, கண்னை நம்பாதே, திருவின் குரல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/29/d518d2ffd1b603a58406ded90217c0df93b9c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதை தொடர்ந்து கோடியில் ஒருவன், காட்டேரி, கண்னை நம்பாதே, திருவின் குரல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
5/6
![இவரை போன்று தோற்றம் கொண்ட பெண் இன்ஸ்டாவில் பல ரீல்ஸ்களை பதிவிட்டு வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/27/dd34cafd80c3a85b9bcdd6725213310bd5e87.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரை போன்று தோற்றம் கொண்ட பெண் இன்ஸ்டாவில் பல ரீல்ஸ்களை பதிவிட்டு வருகிறார்.
6/6
![ஆத்மிகா போன்ற தோற்றம் கொண்ட இந்த இன்ஸ்டா பிரபலத்தின் பெயர், காவியா கல்பகா. இவர் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவிற்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/27/e6ee41da4c7da34a679b4b431b4deeef034e3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆத்மிகா போன்ற தோற்றம் கொண்ட இந்த இன்ஸ்டா பிரபலத்தின் பெயர், காவியா கல்பகா. இவர் பதிவிடும் ஒவ்வொரு வீடியோவிற்கும் லைக்ஸ் குவிந்து வருகிறது.
Published at : 29 May 2023 11:24 AM (IST)
Tags :
Aathmikaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion