மேலும் அறிய
Thalapathy 68 Update : தளபதி 68 படத்தின் அப்டேட் பற்றி கேள்வி எழுப்பிய ரசிகர் - மாஸ் ரிப்ளை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு!
விஜய்யின் தளபதி 68 படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விக்கு மாஸ் பதிலை வெங்கட் பிரபு அளித்துள்ளார்.
தளபதி 68 அப்டேட்
1/6

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் நடித்துள்ளார்.
2/6

இந்த படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Published at : 30 Jul 2023 04:17 PM (IST)
மேலும் படிக்க





















