மேலும் அறிய
9 years of vaayai moodi pesavum : துல்கர் சல்மானை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய வாயை மூடி பேசவும் படம்!
2014 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
வாயை மூடி பேசவும்
1/6

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா நசிம் நடிப்பில் வெளியான படம் வாயை மூடி பேசவும்.
2/6

இந்த படம் மூலம் துல்கர் சல்மான் தமிழ் திரையுலகில் அறிமுகமாகினார்.
Published at : 25 Apr 2023 06:02 PM (IST)
மேலும் படிக்க





















