மேலும் அறிய
HBD Rajnikanth : 73 வது பிறந்தநாளுக்கு 73 கிலோ கேக்.. மிரட்டிய ரஜினி ரசிகர்கள்..வேற லெவல் கொண்டாட்டம்!
HBD Rajnikanth : ரஜினிகாந்தின் 73 வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, திருப்பூரங்குன்றம் ரஜினி ரசிகர்கள் 73 கிலோ அளவிலான கேக்கை தயார் செய்து வெட்டி, ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.

ரஜினிகாந்தின் பிறந்தநாள் கேக்
1/6

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
2/6

திருப்பரங்குன்றம் ரஜினி ரசிகர்கள் 73 கிலோ அளவிலான கேக்கை தயார் செய்து வெட்டி, கோலாகலமாக ரஜினிகாந்தின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.
3/6

ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி டிசம்பர் 10 அன்று அவரது பாபா திரைப்படம் ரீ ரிலீஸ் ஆனது.
4/6

நேற்று இரவு ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பாபா திரைப்படத்தை சென்னை வெற்றி திரையரங்கில் பார்த்துள்ளார்.
5/6

அப்போது 20 கிலோ எடையுள்ள பிறந்தநாள் கேக் வெட்டி ரஜினிகாந்தின் பிறந்த நாளை திரைப்பட உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்களுடன் கொண்டாடியுள்ளார்.
6/6

அதில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்பட இயக்குநர் தேசிங்கு பெரியசாமியும் கலந்து கொண்டார்.
Published at : 12 Dec 2022 04:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
கல்வி
கல்வி
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion