மேலும் அறிய
Mari Selvaraj : மூன்றே படங்களை இயக்கி முக்கிய டைரக்டராக வலம் வரும் மாரி செல்வராஜ்!
Mari Selvaraj : இதுவரை பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் மாரி செல்வராஜ்.
மாரி செல்வராஜ் இயக்கிய திரைப்படங்கள்
1/6

எளிய மக்களின் கதைகளை தமிழ் சினிமா ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எளிய மக்களின் கொண்டாட்டங்களை படமாக்குவதில் சிக்கல் இருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வியலை படமாக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் முன்வராது அப்படி முன் வந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறாது என்ற விமர்சனங்களை அடித்து நொறுக்கி பல கனவுகளோடு தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் மாரி செல்வராஜ்.
2/6

ஆரம்ப காலகட்டத்தில் இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக 10 வருடங்கள் பணி புரிந்த மாரி செல்வராஜ் தனது முதல் கதையை இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது.வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.பல அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது.
Published at : 30 Sep 2023 04:55 PM (IST)
மேலும் படிக்க





















