மேலும் அறிய
35 years of Agni natchathiram : ‘நேற்று இல்லை நாளை இல்லை எப்பவும் நான் ராஜா..’ 35 ஆண்டுகளை கடந்த அக்னி நட்சத்திரம்!
இன்றுடன் அக்னி நட்சத்திரம் வெளியாகி 35 ஆண்டுகள் நிறைவாகியுள்ளது

அக்னி நட்சத்திரம்
1/6

மணிரத்னம் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த படம் அக்னி நட்சத்திரம்.
2/6

இந்த படத்தில் கார்த்திக், பிரபு, ஷோபனா, அமலா, நிரோஷா, விஜயகுமார், ஜனகராஜ் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் நடித்திருந்தனர்.
3/6

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் எராளமான ரசிகர்களை கொண்டுள்ளது.
4/6

பி.சி.ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
5/6

இந்த படத்திற்கு வாலி பாடல்கள் எழுதியிருந்தார்.
6/6

இன்று அக்னி நட்சத்திரம் வெளியாகி 35 ஆண்டுகளை நிறைவாகியுள்ளது.
Published at : 15 Apr 2023 01:11 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion