மேலும் அறிய
Top 5 OTT Series in Tamil: 2023 ஆம் ஆண்டின் டாப் 5 தமிழ் வெப் தொடர்கள் இதோ..!
Top 5 OTT Series in Tamil: 2023 ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில் தமிழில் வெளியாகி டாப் 5 இடத்தை பிடித்த வெப் தொடர்கள் பற்றி காணலாம்.
டாப் 5 தமிழ் வெப் சீரிஸ்கள்
1/6

2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த நிலையில் தமிழில் டாப் 5 இடத்தை பிடித்துள்ள வெப் சீரிஸ்கள் பற்றி காணலாம்
2/6

5வது இடத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான “தி வில்லேஜ்” வெப் சீரிஸ் உள்ளது. இது அமேசான் ப்ரைம் தளத்தில் கிடைக்கிறது.
3/6

4வது இடத்தில் அதர்வா நடிப்பில் வெளியான “மத்தகம்” சீரிஸ் உள்ளது. இது ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் காண கிடைக்கிறது.
4/6

3வது இடத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் கிடைக்கும் “தி மாடர்ன் லவ்” வெப் சீரிஸ் உள்ளது.
5/6

2வது இடத்தில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் கிடைக்கும் “லேபிள்” சீரிஸ் உள்ளது. இதில் ஜெய், தன்யா ஹோப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
6/6

முதல் இடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்ற “அயலி” சீரிஸ் உள்ளது. இதனை ஜீ5 தளத்தில் காணலாம்.
Published at : 03 Dec 2023 02:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















