மேலும் அறிய
17 years of Pudhupettai : 'போர் களத்தில் பிறந்து விட்டோம்..'செல்வராகவனின் மாஸ்டர்பீஸ் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு!
செல்வராகவன் இயக்கி தனுஷ், சினேகா நடித்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த படம் புதுப்பேட்டை வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகிறது.
புதுப்பேட்டை
1/6

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சினேகா, சோனம் அகர்வால் உள்ளிட்டோர் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளியான படம் புதுப்பேட்டை.
2/6

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்களே!
Published at : 26 May 2023 01:42 PM (IST)
மேலும் படிக்க





















