மேலும் அறிய
13 years of subramaniyapuram pics : மதுரை குலுங்க குலுங்க - சுப்பிரமணியபுரம் போட்டோ ஆல்பம்

13 ஆண்டு கொண்டாட்டம் சுப்பிரமணியபுரம்
1/9

சுப்பிரமணியபுரம் பல காரணங்களுக்காக பாராட்டப்பட வேண்டிய திரைப்படம்
2/9

இந்தப் படம் தமிழ் சினிமாவிற்கு பன்முக நடிகர்களான சசிகுமார்-சமுத்திரகனி அறிமுகப்படுத்தியது.
3/9

கமல்ஹாசனின் தசவதாரம் வெளியான பொழுது இந்தப் படம் திரைக்கு வந்தது
4/9

அதே சமயத்தில் வேறு பல படங்களும் வெளியாகி இருந்தன , திரைகளைப் பெற மிகவும் சிரமப்பட்டார்கள்
5/9

சத்யம் சினிமாக்கள் இந்த படத்தை வெளியிட தயங்கினார்கள்
6/9

மிகுந்த போராட்டத்திற்கு பிறகு இந்தப் படம் வெளிவந்தது
7/9

மதுரை மற்றும் சென்னையின் உதயம் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகி இரண்டாவது ஷோவில் இருந்து கொண்டாடப்பட்டது
8/9

ஹிந்தியில் இயக்குநர் அனுராக் இந்தப் படத்தை புகழ்ந்து தனது ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்
9/9

மக்களால் கொண்டாடப்பட்ட சுப்பிரமணியபுரம்
Published at : 04 Jul 2021 03:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement