மேலும் அறிய
Best Long Drive Bikes: லாங் ரைட் போக சரியான பைக் எது? உங்களுக்கான லிஸ்ட் இதோ!
Best Long Drive Bikes in India: லாங் ரைட் போக விரும்புபவர்கள், உடல் வலி போன்ற பிரச்னைகள் இன்றி பயணம் செய்வதற்கு ஏற்ற பைக்குகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆட்டோமொபைல் செய்திகள்
1/6

பஜாஜ் டாமினர் 400 - 373.3cc இன்ஜின், தொடக்க விலை ரூ.2.30 லட்சம்
2/6

கேடிஎம் 390 அட்வென்ச்சர் - 373சிசி இன்ஜின், தொடக்க விலை ரூ.3.38 லட்சம்
3/6

ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்ட் 350 - 346cc இன்ஜின், தொடக்க விலை ரூ.1.65 லட்சம்
4/6

கேடிஎம் 390 டியூக் - 373.2 சிசி இன்ஜின், தொடக்க விலை ரூ.2.97 லட்சம்
5/6

பஜாஜ் அவெஞ்சர் க்ரூஸ் 220 - 220சிசி இன்ஜின், தொடக்க விலை ரூ.1.31 லட்சம்
6/6

ராயல் என்ஃபீல்ட் இண்டர்செப்டர் - 648சிசி இன்ஜின், தொடக்க விலை ரூ.3.03 லட்சம்
Published at : 07 Mar 2024 12:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















