மேலும் அறிய
Electric Scooters : அதிக ஸ்டோரேஜ் வசதி கொண்ட மின்சார ஸ்கூட்டர்கள்!
Electric Scooters with Largest Boots : இந்திய சந்தையில் அதிகப்படியான ஸ்டோரேஜ்/இடவசதி கொண்ட, மின்சார ஸ்கூட்டர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

மின்சார ஸ்கூட்டர்கள்
1/5

சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் 30 லிட்டர் அளவிலான அண்டர் சீட் சேமிப்பு வசதியை கொண்டுள்ளது
2/5

டிவிஎஸ் iQube ஸ்கூட்டர் 32 லிட்டர் அளவிலான அண்டர் சீட் சேமிப்பு வசதியை கொண்டுள்ளது
3/5

ஜெனரல் 2 Ola S1 லைன்அப் ஸ்கூட்டர் 34 லிட்டர் அளவிலான அண்டர் சீட் சேமிப்பு வசதியை கொண்டுள்ளது
4/5

ஏதர் ரிஸ்தா ஸ்கூட்டர் 34 லிட்டர் அளவிலான அண்டர் சீட் சேமிப்பு வசதியை கொண்டுள்ளது
5/5

ரிவர் இண்டி ஸ்கூட்டர் 43 லிட்டர் அளவிலான அண்டர் சீட் சேமிப்பு வசதியை கொண்டுள்ளது
Published at : 02 Sep 2024 01:33 PM (IST)
Tags :
Automobile Newsமேலும் படிக்க
Advertisement
Advertisement