மேலும் அறிய
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நவராத்திரி.! மனோன்மணி அம்மன் புகைப்படங்கள்
நவராத்திரியை முன்னிட்டு நான்காவது நாளான இன்று பராசக்தி அம்மன் மனோன்மனி அலங்காரத்தில் அம்மன்
1/8

நவராத்திரியை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மண்டபம்
2/8

அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி மேடையில் காட்சியளிக்கும் பராசக்தி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்
3/8

நவராத்திரி நான்காவது நாளான இன்று பராசக்தி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் எழுந்தருளி காட்சி அளிக்கிறார்
4/8

மனோன்மணி அம்மனுக்கு இரண்டு அடுக்கு தீபாராதனை
5/8

மனோன்மணி அம்மன் கையில் பச்சை நிற படிக மணியுடன் காட்சி அளிக்கிறார்
6/8

வைர கிரீடத்துடன் அழகிய காட்சியளிக்கும் மனோன்மணி அம்மன்
7/8

பராசக்தி அம்மன் மனோன்மணி அலங்காரத்தில் காண கண்கோடி வேண்டுமே
8/8

மனோன்மணி அம்மனுக்கு தீபாராதனை
Published at : 09 Oct 2021 08:45 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















