மேலும் அறிய
வீட்டில் எதிர்மறையான எண்ணங்களை தவிர்க்க இதை செய்யுங்க!
Puja:வீட்டில் எதிர்மறையான எண்ணங்களை தடுக்க, செல்வம் செழிக்க வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்யவும். வீட்டில் உள்ள பொருட்களை வைத்து இதை செய்யலாம்.

பூஜை
1/5

வீட்டில் மகிழ்ச்சியாக இருக்கவும் செல்வம் செழிக்கவும் பூஜை செய்து வழிபடுவது வழக்கம், அதை போலவே சிலவற்றை செய்யலாம்.
2/5

சிலர், ஊதுபத்தி சாம்பிராணி ஆகியவற்றை ஏற்றி வைப்பது வழக்கம். இப்படியும் செய்யலாம். கிராம்பு, பட்டை, கற்பூரம் ஆகியவற்றை வைத்து எதிர்மறையான உணர்வுகளை தவிர்க்கலாம்.
3/5

ஒரு மண் தட்டில் 8 பட்டை, 5 கிராம்புகள், கற்பூரம் சேர்த்து அதை எரிக்க வேண்டும்.
4/5

வாரத்திற்கு ஒருமுறை இப்படி செய்யலாம். இதோடு வேப்பிலையை சேர்க்கலாம்.
5/5

இது பொதுவான தகவல் மட்டுமே..ஜோதிட நிபுணர்கள் சொல்லும் கருத்தும்.
Published at : 19 May 2024 04:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கல்வி
கிரிக்கெட்
Advertisement
Advertisement