ABP Nadu Top 10, 29 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!
ABP Nadu Top 10 Afternoon Headlines, 29 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.
![ABP Nadu Top 10, 29 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்! Top 10 News Headlines Today ABP Nadu Afternoon News Bulletin 29 October 2022 Top News headlines India World Tamil news ABP Nadu Top 10, 29 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/24/8fcc21e1d688ffe04676bdef2449631b1661325727888439_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ABP Nadu Top 10, 29 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
ABP Nadu Top 10 Morning Headlines, 29 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
ABP Nadu Top 10, 28 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!
Check Top 10 ABP Nadu Evening Headlines, 28 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More
Vande Bharat: மறுபடியும் வந்தே பாரத் ரயிலுக்கு வந்த சோதனை.. குஜராத்தில் மாடு மோதி மீண்டும் ஒரு சேதம்..!
குஜராத் - அதுல் ரயில் நிலையம் பகுதியில் மாடு மீது மோதியதில் வந்தே பாரத் ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது. Read More
WASHINGTON- NASA: சிரிக்கும் சூரியன்: நாசா வெளியிட்ட புகைப்படம் வைரல்!
வாஷிங்டன்: நாசாவின் சன் டுவிட்டர் கணக்கில் பகிரபட்டு உள்ள ஒரு படத்தில் சூரியன் சிரிப்பது போன்ற படம் இடம் பெற்று உள்ளது. இணையத்தில் வைரலாகி பகிராப்பட்டு வருகிறது. Read More
Ganja Karuppu: ஆஃப்பாயில் போட்டு பாலாவை நெருங்கிய கஞ்சா கருப்பு... சுவாரஸ்ய தகவல்!
அறிமுகமானது பிதாமகன் படம் என்றாலும் கஞ்சா கருப்புவுக்கு திருப்புமுனையாக அமைந்தது அமீர் இயக்கிய ராம் தான். அதில் வாழவந்தான் என்ற கேரக்டரில் அவர் பேசிய வசனங்கள் இன்றளவும் மறக்க முடியாது. Read More
Sridevi: மகள்களுக்காக சினிமாவை விட்டு விலக நினைத்த ஸ்ரீதேவி...ஆனால்...மகள் ஜான்வி உருக்கமான தகவல்
எனது அம்மா ஸ்ரீதேவி சினிமாவில் உச்சத்தில் இருந்தபோது அவரை காணாமல் நாங்கள் இருவரும் பலமுறை அழுவோம். எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. Read More
T20 WC 2022 IREvsAFG : ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து.! புள்ளிப்பட்டியலின் நிலவரம் என்ன..?
T20 CRICKET 2022: இன்று மெல்பர்னில் மழை காரணமாக ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டது. Read More
மதுரை சச்சினுக்கு குவியும் பாராட்டுகள்.....எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து ..!
இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட சிவக்குமார் என்ற சச்சின் சிவாவிற்கு பாராட்டுக்கள் குவிகிறது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Read More
Daily Skincare Routine : ஆரோக்கியமான, பளபளப்பான சருமம் வேண்டுமா? இதெல்லாம் 5 நிமிஷத்தில் முடிச்சிடுங்க..
பகல் மற்றும் இரவு நேரங்களில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் சருமத்தை கவனித்துக்கொள்வது மிகவும் முக்கியமானதாகும். Read More
Share Market Closed: வார விடுமுறையொட்டி இந்திய பங்குச் சந்தைகள் இன்று விடுமுறை; இந்த வாரத்தில் எப்படி இருந்தது சந்தை
வார விடுமுறையொட்டி இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது Read More
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)