மேலும் அறிய
Share Market Closed: வார விடுமுறையொட்டி இந்திய பங்குச் சந்தைகள் இன்று விடுமுறை; இந்த வாரத்தில் எப்படி இருந்தது சந்தை
வார விடுமுறையொட்டி இந்திய பங்குச் சந்தைகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

பங்குச் சந்தை
வார விடுமுறையான சனிக்கிழமை இன்று, இந்திய பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நேற்று, மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ், 216.23 புள்ளிகள் அதிகரித்து 59973.07 ஆக புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 54.05 புள்ளிகள் அதிகரித்து 17,791.00 புள்ளிகளாக உள்ளது.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















