மேலும் அறிய

ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 12 July 2023: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. தூத்துக்குடி- மீளவிட்டான் இடையே இரட்டை ரயில் பாதை; 120 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை

    தட்டப்பாறை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.26 மணிக்கு புறப்பட்ட ரயில் 6.47 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. Read More

  3. Watch Video: சூடா மிளகாய் பஜ்ஜி மிஸ் ஆகிரும்.. சிக்னலில் வேகமாக சென்ற ஆம்புலன்ஸ்.. காவலரின் அதிரடி ஆக்‌ஷன்!

    ஆம்புலன்ஸில் அவசர சிகிச்சைக்காக நோயாளி செல்வதாக எண்ணி சிக்னலில் நின்ற போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர், ஆம்புலன்ஸ் செல்வதற்காக அவசர அவசரமாக வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். Read More

  4. Nepal PM Wife Death: நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார்...!

    நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார். Read More

  5. VJS50 Title Maharaja: தென்மேற்கு பருவக்காற்றில் தொடங்கிய பயணம்.. பாலிவுட்டில் ஜவான்.. வெளியானது விஜய் சேதுபதியின் 50-வது பட டைட்டில்

    விஜய் சேதுபதியின் 50 ஆவது படத்தின் டைட்டில் வெளியாகி இருக்கிறது. Read More

  6. Actor Marimuthu Birthday :"இந்தாம்மா ஏய்” குணசேகரனுக்கு இன்று பிறந்தநாள் .. வில்லாதி வில்லனுக்கு வாழ்த்துக்கள்..

    எதிர்நீச்சல் சீரியல் புகழ் மாரிமுத்து இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரை பற்றிய ஒரு சிறு தொகுப்பை பார்க்கலாம். Read More

  7. JBL Season 2: திருச்சியில் ஜூனியர் பேட்மிண்டன் சீசன் 2 போட்டி - உற்சாகத்தில் இளைஞர்கள்

    திருச்சி  ஜமால் முகமது கல்லூரியில்  ஜூனியர் பேட்மிண்டன் சீசன் 2 போட்டி, 5 நாட்கள் நடைபெற உள்ளது. Read More

  8. Lakshya Sen: அட்ராசக்க..! தட்டி தூக்கிய இந்திய வீரர் லக்‌ஷயா சென்.. கனடா ஓபன் பேட் மிண்டன் தொடரில் சாம்பியன்

    கனடா ஓபன் மேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். Read More

  9. Google Doodle: பானி பூரியை கொண்டாடும் கூகுள் டூடுல்; என்ன காரணம்? பானி பூரி கேம் விளையாடலாம் வாங்க!

    Google Doodle:மிகவும் பிரபலமான பானி பூரியை கொண்டாடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது. Read More

  10. Gold Silver Rate Today 12 July 2023: சரசரவென உயரும் தங்கத்தின் விலை.. சவரன் தங்கம் எவ்ளோ தெரியுமா.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

    Gold Silver Rate Today 12 July 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | Vanitha Robert Marriage|வனிதாவுக்கு 4வது கல்யாணம்? ராபர்ட் மாஸ்டர் மாப்பிள்ளையா வைரலாகும் INVITATIONRahul Gandhi Slams Modi | ”கல்யாணத்துக்கு இவ்ளோ செலவா? அம்பானி பணத்தின் பின்னணி” போட்டுடைத்த ராகுல்Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Alert: நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
நாளை 7, நாளை மறுநாள் 19 மாவட்டங்களுக்கு வெளுக்கபோகும் கனமழை: வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது.!
Breaking News LIVE 1st OCT 2024: மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதி
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
TN Cabinet Meeting: துறை மாற்றத்துக்கு பின் முதல் அமைச்சரவைக் கூட்டம்! தேதி அறிவிச்சாச்சு...! என்ன விஷயம்?
Rajinikanth Health: தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
தலைவரு நிரந்தரம்... ரஜினி எப்போது வீடு திரும்புவார்? மருத்துவமனை அப்டேட்!
Crime: சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
சூட்கேஸில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம்... 12 விரல்கள் கொண்ட பெண்னை கொன்றது யார்?
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு  திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
Vijay : சூப்பர்ஸ்டார் ரஜினி குணமடைந்து வீடு திரும்ப வேண்டுகிறேன்..தவெக தலைவர் விஜய்
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
செந்தில் பாலாஜி விவகாரம்: 'கம்பி கட்டும் கதை; எடுப்பார் கைப்பிள்ளையா முதல்வர் ஸ்டாலின்?’ பாமக பாலு சரமாரிக் கேள்வி!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
”1989 ஜூலை16 நினைவிருக்கிறதா? டாக்டர் ராமதாஸ்.! பாவங்களை கழுவிவிட்டு திமுகவை விமர்சிக்கட்டும்”- திமுக கடும் தாக்கு.!
Embed widget