மேலும் அறிய

ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 12 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. தூத்துக்குடி- மீளவிட்டான் இடையே இரட்டை ரயில் பாதை; 120 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை

    தட்டப்பாறை ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6.26 மணிக்கு புறப்பட்ட ரயில் 6.47 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. Read More

  2. ABP Nadu Top 10, 12 July 2023: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 12 July 2023: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Northern Rain: மழையின் கோரத்தாண்டவம்.. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 100 பேர் உயிரிழப்பு.. பீதியில் மக்கள்..

    வடமாநிலங்களில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளனர். Read More

  4. Nepal PM Wife Death: நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார்...!

    நேபாள பிரதமரின் மனைவி சீதா தஹால் மாரடைப்பால் காலமானார். Read More

  5. Sivakarthikeyan: இது ஒரு அழகிய கனா காலம் - மகன் பிறந்தநாளில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட புகைப்படம்!

    தனது மகன் குகன் தாஸின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.  Read More

  6. Kavya Kalyan Ram: நீ இவ்ளோ குண்டா இருக்க.. தொடரும் உருவக்கேலி சர்ச்சை.. ஆடிஷனில் பிரபல நடிகைக்கு நேர்ந்த மோசமான சம்பவம்..!

    பிரபல தெலுங்கு நடிகை காவ்யா கல்யாண் ராம்  தனக்கு நேர்ந்த உருவக்கேலி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். இது திரையுலகினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Read More

  7. Lakshya Sen: அட்ராசக்க..! தட்டி தூக்கிய இந்திய வீரர் லக்‌ஷயா சென்.. கனடா ஓபன் பேட் மிண்டன் தொடரில் சாம்பியன்

    கனடா ஓபன் மேட்மிண்டன் தொடரின் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் லக்‌ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார். Read More

  8. Ultra Marathon: மாரத்தான் ஓட்டத்தில் உலக சாதனை… நான்கு நாட்கள் தொடர்ந்து 685 கி.மீ. ஓடிய ஆஸ்திரேலிய வீரர்!

    6.7 கிமீ தூரம் கொண்ட ஒரு பாதை தொடங்கிய இடத்திற்கே திரும்பி வரும். இந்த சுழலை 1 மணிநேரத்திற்கு குறைவாக திரும்ப திரும்ப சுற்ற வேண்டும். அதற்கு மேல் நேரம் எடுப்பவர்கள் அந்த சுற்றோடு வெளியேறுவார். Read More

  9. Cat Care : பூனை வளக்கறீங்களா? கண்டிப்பா இதையெல்லாம் கவனிங்க.. உங்க செல்லப்பூனை நலனுக்காக..

    Cat Dehydrated:பொதுவாகவே,மற்ற விலங்குகளைப்போல இல்லாமல், பூனைகள் மிகவும் குறைவாகவே தன் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிக்கும் பண்பு கொண்டவை. Read More

  10. Gold Silver Rate Today 12 July 2023: சரசரவென உயரும் தங்கத்தின் விலை.. சவரன் தங்கம் எவ்ளோ தெரியுமா.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்..

    Gold Silver Rate Today 12 July 2023: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Chennai Rain: சென்னையில் மழைக்கு பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
சென்னையில் மழைக்கு பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Chennai Rain: சென்னையில் மழைக்கு பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
சென்னையில் மழைக்கு பெய்யுமா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
Ind W Vs Ire W; அசால்டாக அடித்த இந்தியா... அயர்லாந்தின் இளம் கேப்டன் கேபியின் ஆட்டம் வீண்...
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
Embed widget