மேலும் அறிய

Tiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக ஏழு பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. 7 பேரின் நிலை என்ன ஆனது என்பது கேள்வியாக மாறியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஆய்வு குழுவினர் இந்த இடத்தில் ஆபத்தான முறையில் வீடு கட்டப்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர்

ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி கனமழை பெய்தது. இதனால் மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் திருவண்ணாமலையில் மழைப் பொழிவின் காரணமாக அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்டது.  இந்த மண் சரிவினால் மலை மீது இருந்த பாறை அடிவாரத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்கு மேல் விழுந்தது. அப்போது வீடுகளுக்குள் இருந்த ஏழு பேர் மண் சரிவில் சிக்கியிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர். மாநில மீட்புப் படை, தேசிய மீட்புப் படை என 100க்கும் மேற்பட்டோர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் ஏழு பேர் உயிரிழந்த நிலையில் 5 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் விபத்திற்கு முன்பு கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து உயிர் தப்பிய பெண்மணி ஒருவர் ABP NADU-விற்கு பிரத்தேயக  பேட்டி அளித்துள்ளார். (BYTE)

விபத்து குறித்து முன்னாள் ஐஐடி பேராசிரியர்கள் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. ஆய்வின்போது இந்த இடத்தில் ஆபத்தான முறையில் வீடு கட்டப்பட்டு இருப்பதாக பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர். (BYTE)

செய்திகள் வீடியோக்கள்

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
"பார்கள் மீண்டும் ஓபன்!"... தஞ்சாவூரில் 33 டாஸ்மாக் பார்களுக்கு 2 மாதம் கூடுதல் அவகாசம்
வேளாண்மை அலுவலகமா? கமிஷன் மையமா?... ஒரத்தநாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
வேளாண்மை அலுவலகமா? கமிஷன் மையமா?... ஒரத்தநாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
Minister Sarathkumar: எங்களை வேலை பார்க்க விட மாட்டேங்குறாங்க.. அமைச்சர் சரத்குமார் குமுறல்.. நடந்தது என்ன?
Minister Sarathkumar: எங்களை வேலை பார்க்க விட மாட்டேங்குறாங்க.. அமைச்சர் சரத்குமார் குமுறல்.. நடந்தது என்ன?

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
Kia Hybrid: முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
முரட்டு 7 சீட்டர் ஹைப்ரிட்டுக்கான முன்பதிவை தொடங்கிய கியா..! கட்டணம் எவ்வளவு? டெலிவெரி எப்போ?
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
Hero VIDA VX2 Plus: புதுசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
துசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
Embed widget