மேலும் அறிய

ABP Nadu Top 10, 10 October 2022: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

Check Top 10 ABP Nadu Evening Headlines, 10 October 2022: இன்று மாலை வரையிலான டாப் 10 தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. ABP Nadu Top 10, 10 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

    ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  2. கர்ப்பிணி நிகழ்வில் உணவருந்திய ஒருவர் உயிரிழந்த விவகாரம்; உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல்

    கர்ப்பிணி பெண்ணிற்கான நிகழ்ச்சி 5ம் தேதி நடைபெற்றுள்ளதால் உணவு மாதிரிகளை சேகரிக்க முடியவில்லை மேலும் பிரியாணி வாங்கப்பட்டதாக கூறப்படும் 2 கடைகளும் பூட்டப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். Read More

  3. Shiv Sena Symbol: உத்தவ் தாக்கரேவின் கட்சிக்கு தீபச் சுடர் சின்னம் ஒதுக்கீடு; கட்சியின் புதிய பெயர் என்ன தெரியுமா?

    உத்தவ் தாக்கரேவுக்கு தீபச் சுடர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது Read More

  4. உச்சக்கட்டம்...சர்வ நாசமாகும் உக்ரைன்...குண்டுமழையால் கொல்லப்படும் அப்பாவி மக்கள்...பழிக்கு பழி வாங்குகிறதா ரஷ்யா?

    ரஷியா ஆக்கிரமிப்பில் உள்ள கிரிமியாவிலிருந்து அந்நாட்டை சாலை வழியாகவும் ரயில் மார்க்கமாகவும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த பாலம் வெடிகுண்டுகளால் தகர்க்கப்பட்டன. Read More

  5. Nayanthara Surrogacy: வாடகைத்தாய் விவகாரம் : நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் - அமைச்சர் மா.சு

    நயன்தாரா - விக்னேஷ்சிவன் தம்பதியினர் விதிகளை பின்பற்றிதான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றனரா? என்று பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். Read More

  6. Selvaraghavan: நன்றி யுவன்...செல்வராகவன் ட்வீட்! - என்ன காரணம் தெரியுமா?

    செல்வராகவன் இயக்கத்தில் தனுஷின் இரட்டை நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் நானே வருவேன்படத்தின் இயக்குநர் செல்வராகவன் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். Read More

  7. Ronaldo Goal Record: கிடைக்குற கேப்லலாம் கோல்.. கிளப் டீம்ல இவர்தான் கிங் பாரு.. 700 கோல் அடித்த ’கிங்’ ரொனால்டோ!

    ரொனால்டோ உலகளவில் கிளப் அணிக்காக 700 கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை படைத்துள்ளார்.  Read More

  8. Pro Kabaddi: பரபரப்பான ஆட்டம்: ப்ரோ கபடியில் டேபிள் டாப்பராக நிலைநிறுத்திக்கொண்ட பெங்களூரு அணி

    Pro Kabaddi 2022: ப்ரோ கபடி 9வது சீசனில் பெங்களூரு அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிகவும் பலமான அணியான புனே அணியை வீழ்த்தி, டேபிள் டாப்பராக உள்ளது. Read More

  9. SBI Credit Card: களைக்கட்டும் தீபாவளி ஆஃபர்! SBI Credit Card மூலம் பொருட்களை வாங்கினால் எக்கச்சக்க தள்ளுபடி !

    Vivo மற்றும் Oppo இரண்டும்  8,000 மற்றும் 10% வரை கேஷ்பேக் வழங்குவதால் உங்கள் கனவுகளின் ஃபோனைப்  பெற இது சரியான தருணம். Read More

  10. Work From Home : வீட்டில் இருந்து வேலை செய்யும் ஊழியர்களுக்கு வங்கிகள் அளித்த பம்பர் சர்ப்ரைஸ்

    அடுத்த மூன்று ஆண்டுகளில் 15 சதவிகித பணியாளர்களை பணியமர்த்த ஆக்சிஸ் முடிவு Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget