மேலும் அறிய

ABP Nadu Top 10, 10 October 2022: இன்றைய பிற்பகல் டாப் 10 ஹாட் நியூஸ்!

ABP Nadu Top 10 Afternoon Headlines, 10 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 பிற்பகல் முக்கியச் செய்திகளை இங்கே காணலாம்.

  1. கர்ப்பிணி நிகழ்வில் உணவருந்திய ஒருவர் உயிரிழந்த விவகாரம்; உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் அறிக்கை தாக்கல்

    கர்ப்பிணி பெண்ணிற்கான நிகழ்ச்சி 5ம் தேதி நடைபெற்றுள்ளதால் உணவு மாதிரிகளை சேகரிக்க முடியவில்லை மேலும் பிரியாணி வாங்கப்பட்டதாக கூறப்படும் 2 கடைகளும் பூட்டப்பட்டுள்ளதாகவும் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். Read More

  2. ABP Nadu Top 10, 10 October 2022: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்!

    ABP Nadu Top 10 Morning Headlines, 10 October 2022: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். Read More

  3. Mulayam Singh Yadav Dies : உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் காலமானார்

    உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார். Read More

  4. watch video : முதுகுத்தண்டை வளைத்து கின்னஸ் சாதனை ! 14 வயதில் அசத்திய சிறுமி

    லிபர்ட்டி ஏற்கனவே தனது யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர் .  ஸ்பெயின் காட் டேலண்ட் என்னும் திறமையை அங்கீகரிக்கும்  நிகழ்ச்சியிலும் அவர் போட்டியாளராகவும் உள்ளார்.   Read More

  5. Nayanthara Surrogacy: வாடகைத்தாய் விவகாரம் : நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் - அமைச்சர் மா.சு

    நயன்தாரா - விக்னேஷ்சிவன் தம்பதியினர் விதிகளை பின்பற்றிதான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றனரா? என்று பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். Read More

  6. Ponniyin Selvan: விஜய் கோட்டையில் கொடியை நாட்டிய சோழர்கள்.. கேரளாவில் கெத்து காட்டும் பொ.செ!

    கேரளவில் நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறியுள்ளது பொன்னியின் செல்வன்! Read More

  7. Pro Kabaddi: பரபரப்பான ஆட்டம்: ப்ரோ கபடியில் டேபிள் டாப்பராக நிலைநிறுத்திக்கொண்ட பெங்களூரு அணி

    Pro Kabaddi 2022: ப்ரோ கபடி 9வது சீசனில் பெங்களூரு அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மிகவும் பலமான அணியான புனே அணியை வீழ்த்தி, டேபிள் டாப்பராக உள்ளது. Read More

  8. National Games 2022: 9 நாட்களுக்கு முன்பு தந்தையை இழந்த சிறுவன்.. மல்லர் கம்பம் விளையாட்டில் அசத்தும் 10 வயது ஷெரியாஜித்..

    தேசிய விளையாட்டு போட்டிகளில் மல்லர் கம்பம் விளையாட்டில் 10 வயது சிறுவன் ஷௌரியாஜித் களமிறங்கியுள்ளார். Read More

  9. SBI Credit Card: களைக்கட்டும் தீபாவளி ஆஃபர்! SBI Credit Card மூலம் பொருட்களை வாங்கினால் எக்கச்சக்க தள்ளுபடி !

    Vivo மற்றும் Oppo இரண்டும்  8,000 மற்றும் 10% வரை கேஷ்பேக் வழங்குவதால் உங்கள் கனவுகளின் ஃபோனைப்  பெற இது சரியான தருணம். Read More

  10. ஜிஎஸ்டி வரியை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: விக்கிரமராஜா

    ஜிஎஸ்டி பிரச்சினை, உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து போராட்டம் நடத்துவது குறித்து கலந்தாலோசித்து தேதி அறிவிப்போம். Read More

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget