மேலும் அறிய

Nayanthara Surrogacy: வாடகைத்தாய் விவகாரம் : நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் - அமைச்சர் மா.சு

நயன்தாரா - விக்னேஷ்சிவன் தம்பதியினர் விதிகளை பின்பற்றிதான் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றனரா? என்று பரிசீலிக்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் விக்னேஷ்சிவனுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக பதிவிட்டார்.


Nayanthara Surrogacy: வாடகைத்தாய் விவகாரம் : நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் - அமைச்சர் மா.சு

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்த இந்த செய்தி அமைந்தது. அதே சமயத்தில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதற்கு பலர் வாழ்த்து தெரிவித்தபோதும், சிலர் கேள்வி எழுப்பினர். இந்த நிலையில், இதுதொடர்பாக  சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது, அவர் கூறியதாவது, “ வாடகைத் தாய் என்பது விதிகளுக்கு உட்பட்டதா? அல்லது விதிகளுக்கு அப்பாற்பட்டதா? என்று விவாததிற்குரிய ஒன்றாக உள்ளது. ஏற்கனவே கருமுட்டை விவகாரத்தில் ஏற்கனவே பல சிக்கல்கள் உள்ளது. ஆனாலும், விதிகளின் படி 21 வயதை கடந்தவர்கள் 36 வயதை கடந்தவர்கள் கருமுட்டைகளை பெறலாம். குறிப்பாக, பெற்றோர்கள் மற்றும் தம்பதிகள் ஒப்புதல் பெற்று தரலாம் என்று உள்ளது.  அந்த வகையில் இது சாத்தியமாயிருக்கலாம்” என்று கூறினார்.


Nayanthara Surrogacy: வாடகைத்தாய் விவகாரம் : நயன்தாரா - விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் - அமைச்சர் மா.சு

அப்போது, திருமணம் ஆகி 2 மாதங்கள்தானே ஆகியிருக்கிறது என்று நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு விதிகளின்படிதான் இது நடந்ததா? என்று பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.

தலைப்பு செய்திகள்

Vishal:
Vishal: "உதயநிதி பேசுனாருனு உள்ளே வச்சாங்க.. வெளிய நிறைய பேரு அப்படி இருக்காங்க.." நடிகர் விஷால் பேச்சு
Vishal:
Vishal: "2031ல் மாற்றம் வரலாம்.." அரசியல் என்ட்ரியை மறைமுகமாக அறிவித்தார் விஷால்
Suriya:
Suriya: "20 வயது இடைவெளி மனப்போராட்டமே விஸ்வநாத் அன் சன்ஸ்.." மனம் திறந்த நடிகர் சூர்யா
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: ரேவதிக்கு தெரிந்த உண்மை.. அதிர்ச்சியில் உறைந்த சாமுண்டீஸ்வரி! கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
யப்பா, உங்க சண்டை ஓயவே ஓயாதா.? ஈரான் பகுதிக்குள் நுழைய முயன்ற கப்பலை தாக்கிய அமெரிக்கா; போச்சா.?!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
New Bajaj Pulsar 150: போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
போடு வெடிய.! புதிய எஞ்சின் புதிய ஃபிரேமுடன் வரவிருக்கும் இளசுகளின் ப்ரியமான பஜாஜ் பல்சர் 150
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
EV Subsidy: அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
அப்படி போடு.! மின்சார வாகனங்களுக்கு ரூ.1,000 கோடி தனி மானியம் ஒதுக்கிய மத்திய அரசு; எப்படி பெறுவது.?
Embed widget