மேலும் அறிய

Shiv Sena Symbol: உத்தவ் தாக்கரேவின் கட்சிக்கு தீபச் சுடர் சின்னம் ஒதுக்கீடு; கட்சியின் புதிய பெயர் என்ன தெரியுமா?

உத்தவ் தாக்கரேவுக்கு தீபச் சுடர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது

உத்தவ் தாக்கரேவுக்கு தீபச் சுடர் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது

தற்காலிக சின்னம் மற்றும் கட்சி பெயர் கோரி, தேர்தல் ஆணையத்திடம் உத்தவ் தாக்கரே மனுதாக்கல் செய்திருந்த நிலையில் தீப சுடர் சின்னத்தையும் , ’சிவ சேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே’ என்ற கட்சி பெயரையும் இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

என்ன பிரச்னை:

சிவசேனா கட்சித் தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில்  எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், மகா விளாஸ் கூட்டணி முறிந்தது.

அதை தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஷிண்டே முதலமைச்சரானதைத் தொடர்ந்து, முதன்முறையாக மக்கள் மன்றத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை எதிர்கொள்கிறது. இந்நிலையில், எம்எல்ஏ ரமேஷ் லட்கேவின் மறைவை தொடர்ந்து, நவம்பர் 3ஆம் தேதி அந்தேரி கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் பாஜகவும், ஷிண்டே பிரிவினரும் மும்பை மாநகராட்சியின் முன்னாள் கவுன்சிலரான முர்ஜி படேலை இடைத்தேர்தலில் நிறுத்தியுள்ளனர். உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி மறைந்த லட்கேவின் மனைவி ருதுஜா லட்கேவை களமிறக்க வாய்ப்புள்ளது.

சின்னம் முடக்கம்:

இந்ந்லையில் இரு தரப்பும் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை உரிமை கோரிய நிலையில், இந்தியத் தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. அந்தேரி (கிழக்கு) தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இரு தரப்பு ஆதரவாளர்களும் வில் - அம்பு சின்னத்தை பயன்படுத்த அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் இரண்டு தரப்பினருக்கும் வெவ்வேறு சின்னங்கள் ஒதுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

புது சின்னங்கள் ஒதுக்கீடு:

இந்நிலையில், புதிய சின்னம் மற்றும் பெயர் ஒதுக்க உத்தவ் தாக்கரே, தேர்தல் ஆணையத்திடம் கோரியிருந்தார்.

இதையடுத்து, உத்தவ் தாக்கரேவுக்கு ”தீப சுடர்” சின்னத்தையும், ”சிவ சேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே” என்ற கட்சி பெயரையும் இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்-10) ஒதுக்கியது.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு பாலாசாகேப் ”சிவசேனா” என்ற கட்சி பெயரை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்-10) ஒதுக்கியது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Edappadi Palanisamy: மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Jothimani |
Salem Dharanidharan Vaiko |
Minister Moorthy | அமைச்சர் மூர்த்தியின் உருவ பொம்மையை எரிக்க முயற்சி! மதுரை மக்கள்ஆவேசம் நடந்தது என்ன?
MK Stalin on congress | ”ஆட்சியில் பங்கு ஒத்துவராது! இது காங்கிரஸ்-க்கும் தெரியும்” ஸ்டாலின் பதிலடி
BL Santhosh |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
30 நாட்களுக்குள் ரூ.9 ஆயிரம் கொடுத்த திமுக..! தேர்தலில் ஜாக்பாட் அடிக்குமா திராவிட மாடலுக்கு?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Anna University Protest: அண்ணா பல்கலை பேராசிரியர்கள் கொடும் வெயிலில் தொடர் போராட்டம்; உடல்நலம் பாதிப்பு! அரசுக்கு அழுகுரல் கேட்குமா?
Edappadi Palanisamy: மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
மகளிருக்கு ரூ.5000... முதல்வரின் அறிவிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன்?
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
வங்கக் கடலில் சூறாவளி எச்சரிக்கை! தென் மாவட்டங்களில் மழை: வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
TVK Meeting Death: மீண்டுமா? விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மரணம் - சேலத்தில் நடந்தது என்ன?
TVK Meeting Death: மீண்டுமா? விஜய்யின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இளைஞர் மரணம் - சேலத்தில் நடந்தது என்ன?
Toyota Land Cruiser FJ: Land Cruiser-ன் குட்டி; லேண்ட் க்ரூஸர் FJ; குறைந்த விலையில் சொகுசு SUV; அசத்தும் டொயோட்டா
Land Cruiser-ன் குட்டி; லேண்ட் க்ரூஸர் FJ; குறைந்த விலையில் சொகுசு SUV; அசத்தும் டொயோட்டா
AUS vs ZIM: கங்காருவை கதம் செய்த ஜிம்பாப்வே... டி20 உலகக்கோப்பை 2026-ல் முதல் அப்செட்.. ஆஸி அணிக்கு முதல் தோல்வி
AUS vs ZIM: கங்காருவை கதம் செய்த ஜிம்பாப்வே... டி20 உலகக்கோப்பை 2026-ல் முதல் அப்செட்.. ஆஸி அணிக்கு முதல் தோல்வி
"மாநில அந்தஸ்துக்காகத் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார்!" - சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி ஆவேசம்!
Embed widget